Facebook-background-location-settings
Gadgets

Facebook's new background location privacy control to its Android app

மொபைல் அப்பிளிக்கேஷன்கள் (Mobile Apps) பயனர்களின் இருப்பிடத்தினை இரகசியமாக கண்காணித்து வருகின்றன என்பது வழக்கமானதாயிற்று. முன்னதாக அனுமதி பெற்ற பின் பயனர்களின் இருப்பிடம் அப்பிளிக்கேஷன்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் சில செயலி (அப்பிளிக்கேஷன்) அனுமதியின்றி பின்னணியில் இரகசியமாக கண்காணிப்பு செய்து வருகின்றன.

Facebook adds new background location privacy controls to its Android appNow Facebook Android users can control what location data is sent to and stored by the company.

பின்னணியில் கண்காணிக்கப்படும் (background location privacy control) இச்செயலை பயனர்கள் நிறுத்தக்கூடிய வகையில் பேஸ்புக் நிறுவனம் வழி செய்துள்ளது. தனது ஃபேஸ்புக் அப்பிளிக்கேஷனில் புதிய செட்டிங் வசதியினையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது தற்போது அண்ட்ராய்ட் சாதனங்களில் (Android Devices) பயன்படுத்தப்படும் பேஸ்புக் அப்பிளிக்கேஷன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பேஸ்புக்கின் அண்ட்ராய்ட் செயலியில் புகுத்தப்பட்ட புதிய வசதி மேம்படுத்தலினால், இப்போது பயனர்கள் எந்த இடத்தில் உள்ளார் என்பதை ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதையும், இடம் பற்றிய தரவு நிறுவனத்தால் சேமிக்கப்படுவதையும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.